Loading...
மட்டக்களப்பு சின்ன ஆஸ்பத்திரி எனும் இடத்திலுள்ள இரண்டு மின்கம்பங்களிலும் வீதி விளக்குகள் ஒளிராமையினால் அவ்வீதி பாதசாரி கடவை மற்றும் அப்பகுதி மிகவும் இருளடைந்து காணப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி அவ்விடத்தில் விபத்து இடம்பெறக்கூடிய அபாயகரமான சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாதசாரிகள் கடவையை கடப்பதை மிகவும் அண்மையில் வந்த பிற்பாடே சாரதிகள் கண்டு கொள்வதால் சடுதியாக தடுப்பைப் பிரயோகிக்க முடியவில்லை. இதனால் கடந்த வாரத்தில் மாத்திரம் சிறு சிறு விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Loading...
Loading...