Loading...
இலங்கை சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்
நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக இலங்கை தப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் அவர் தனது டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையின் ஜனநாயகம் சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது பிரதமநீதியரசரிற்கும் நீதிமன்றிற்கும் நன்றி. சட்டத்தின் ஆட்சி மீண்டும் இயங்குகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Srilanka Democracy saved from the brink of dictatorship, thanks to Chief Justice and the Supreme Court. Rule of law reigns again in #Srilanka. #EndCouplk #ConstitutionalCrisisSriLanka #lka
— Mangala Samaraweera (@MangalaLK) November 13, 2018
Loading...