Loading...
கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் ஒன்று பாராளுமனற கட்டடத்தொகுதியில் சற்று முன் நடைபெற்றது.
இதன் போது இன்றைய தினம் சபை எவ்வாறு நடைபெறவேண்டும் என்கின்ற கலந்துரையாடல் இடம்பெற்றது.
Loading...
பாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் சபை எவ்வாறு நடைபெறவேண்டும் என்ற ஒழுங்குப் பாத்திரத்தை தயாரிக்கும் பொறுப்பை சபையிடம் வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் படி இன்று 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த அமர்வில் புதிய பிரதமர் மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...