Loading...
தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (13) கூடியுள்ளது.
முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
Loading...
இதன் போது சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு மபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் காரணமாக நாடெங்கும் அதி உயர் பாதகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Loading...