பாலியல் துஷ்பிரயோகம் என்பது இந்தியாவை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து விட்டது என்று தான் கூற வேண்டும். எங்கு பார்த்தாலும் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய செய்திகளே பரவலாக பேசப்படுகின்றன. சினிமா துறையை சார்ந்தவர்கள் மட்டுமே பேச அரம்பித்துள்ளனர். கண்டிப்பாக வரவேற்க வேண்டும் என்று
தோன்றுகிறது இன்று நாம் பார்க்கும் இந்த செய்தியின் பின். கும்பகோணம் திருப்புவம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் செய்த கொடூர மிருங்களை என்ன செய்யலாம் திருபுவனம் பகுதியில் இயங்கி வரும் “மீரா சில்ஸ்” என்ற பட்டு புடவை கடையில் வேலை செய்த குறித்த இளம் பெண்ணிடம்
அவருடன் வேலை செய்த சின்னப்பா என்பவர் வீட்டில் விஷசம் வைத்திருப்பதாகவும் கண்டிப்பாக விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் கூறி இருந்தார். குறித்த நவம்பர் 7 ம் திகதி சின்னப்பா வீட்டிற்கு இளம் பெண் சென்றுள்ளார். விஷேச வீட்டில் வைத்து இளம்பெண்ணின் குளிர்பானத்தில் சின்னப்பா மயக்க மருந்தை கலந்து கொடுத்துவிட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அதன் பின் பல மணி நேரத்தின் பின் வீட்டில் சேர்த்துள்ளார்கள் உடல் சோர்ந்து காயங்கள் மட்டும் இன்னும் சில விடயங்களை வைத்து தான் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டிருப்பதை உணர்ந்த பெண் தான் அரை மயக்கத்தில் இருந்த போது சின்னப்பா தான் காரில் கூட்டிச் சென்றார் என கூற வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார்.
அதன் போது குறித்த பெண் மூவரால் கூட்டு பலாத்காரம் செய்யப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன் பின் சின்னப்பாவை கைது செய்த பொலீஸார் விசாரித்த போது “மீரா சில்க்ஸ்” உரிமையாளர் கார்த்திக் மற்றும் அவரது நண்பரின் விருப்பத்திற்காக தான் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்ததாகவும் அதன் பின் தான் அனுபவித்து விட்டு
அவர்களையும் இணைத்து கொண்டதாகவும் சின்னப்பா கூறியுள்ளார். இதனால் கோவம் அடைந்த உறவினர்கள் கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். பொலீஸார் இது வரை சின்னப்பாவை மட்டுமே கைது செய்துள்ளதாகவும் குற்றவாளிகள் இருவரும் வெளியே சுற்றுவதாகவும் உடனடியாக கார்த்திக் மற்றும் நண்பரை கைது செய்ய கேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.!