Loading...
தற்போது சினிமாவை விட சீரியல் நடிகைகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்க அதிகமாக நடிகர் நடிகைகள் போட்டி போட்டு வருகின்றனர்.
போகிற போக்கை பார்த்தால் சீரியல்களில் வரும் காட்சிகள் அனைத்தும் சினிமாவையே மிஞ்சிவிடும் போல அந்த அளவிற்கு ஆபசங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
என்ன இருந்தாலும் வீட்டில் சின்ன பிள்ளைகளுடன் குடும்பத்துடன் பார்க்கும் சீரியல்கள் கொஞ்சம் நாகரீகமாக இருந்தால் நல்லது.
ஆத்தாடி! ?? #ChinnaThambi
Publiée par Vijay Television sur Lundi 12 novembre 2018
Loading...