Loading...
இன்று முதல் எரிபொருளின் விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒரு லீற்றர் ஒக்டெய்ன் 92 மற்றும் ஒக்டெய்ன் 95 பெற்றோல் மற்றும் ஆட்டோ டீசலின் ஆகியவற்றின் விலை 05 ரூபாவால் குறைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...
இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Loading...