Loading...
“ஏற்கனவே இலங்கையில் இரண்டு பிரதமர்கள் இருக்கின்ற நிலையில் மூன்றாவதாக ஒரு பிரதமரா? வேண்டவே வேண்டாம்” – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐ.தே.கட்சியின் துணைத்தலைவர் சஜித் பிரேமதாச.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சஜித் பிரதமராக நியமிக்கப்படுவாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Loading...
‘ஏற்கனவே இரண்டு முதலமைச்சர்கள் இருந்து நடைபெறும் பிறைச்சனைகள் போதும். மூன்றாவது ஒரு பிரதமராக நானும் நியமிக்கப்பட்டால் பிரச்சனைகள் மேலும் அதிகமாகும்’ என்று தெரிவித்தல் சஜித் .
Loading...