Loading...
பொதுவாகவே வெளியிடங்களுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டால் அங்கு செலவிற்கு பஞ்சமே இருக்காது. அதிலும் இன்றைய கணவன்மார்கள் பெரிதும் தொல்லையாக நினைப்பது மனைவியை ஷாப்பிங் அழைத்துச் செல்வதே…
குழந்தைகளை அழைத்துச் செல்வதை விட மனைவியை அழைத்துச் செல்வது தொல்லையாக நினைப்பதற்குக் காரணம் செலவுகள் அதிகமாகும் என்பதே…
இங்கு அவ்வாறு மனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர் ஒருவர் முதல் நாள் தனது மகனை சாமர்த்தியமாக மனதை மாற்றிவிட்டதால் மறுநாள் மனைவியின் ஷாப்பிங்கில் நிகழ்ந்த மாற்றத்தை நீங்களே பாருங்க… சும்மா சொல்லக்கூடாது என்னம்மா ஐடியா செய்து பணத்தை மிச்சப்படுத்தியிருக்கிறார்….
இப்படி ஒரு பையன் இருந்தால் மனைவியால் செலவாகும் பாதி செலவு குறையும்
Publiée par Sulpikar Spider sur Samedi 10 novembre 2018
Loading...