Loading...
நாடாளுமன்றத்தில் 113பேர் பெரும்பான்மை ஆதரவில்லாமல் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஆட்சி நடத்துவது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மஹிந்தவின் நண்பருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறும்போது இந்தக்கேள்வியை அவர் தொடுத்துள்ளார்.
Loading...
ஆதரவில்லாவிட்டால் மஹிந்தவின் அரசாங்கம் விலகிச்செல்லவேண்டும் என்றும் வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மஹிந்த ராஜபக்ச போன்ற மூத்த தலைவர்களும் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற செயல்களை பொறுத்துக்கொள்வாரா? என்பது தமக்கு தெரியவில்லை என்றும் வெல்கம கூறியுள்ளார்
Loading...