Loading...
மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவுள்ளார்.மாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவிப்பிரமானம் செய்து கொள்ளவுள்ளார்
இந்தநிலையிலேயே குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சார்பில் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
மாலைதீவு புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இன்று மாலைதீவு செல்லவிருந்த மஹிந்த தற்போதைய அரசியல் நெருக்கடி காரணமாக அந்த பயணத்தை தவிர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...