Loading...
டிவி நிகழ்ச்சிகள் இப்போதெல்லாம் வித்தியாசமாக பல நடத்தப்பட்டு வருகிறது. மற்ற சானல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எல்லாம் அந்த TRP ரேட்டிங்ஸ்காகத்தான்.
தற்போது பல ரியாலிட்டி ஷோக்கள். அதுமட்டுமல்ல விளம்பரதாரர் நிகழ்ச்சியும் கூட. தெலுங்கு சினிமாவில் 24 Kisses என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
Loading...
இப்படத்தில் நிறைய நெருக்கமான லிப்லாக் முத்தக்காட்சிகள் இருக்கிறது. இதுபற்றி நடிகை Hebah Patelலிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க அவர் கடுப்பாகி நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறி சென்றுவிட்டாராம்.
Loading...