Loading...
குடிபோதையில் வாகனம் செலுத்தி போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 50 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
சேலம் நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலை 401 வீதி அருகே நேற்று (திங்கட்கிழமை) இரு வேறு விபத்து சம்பவங்கள் இடம்பெற்றது.
Loading...
முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒஷ்வா பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவர் படுகாயமடைந்திருந்தார். இந்த சம்பவம் இடம்பெற்ற ஒரு மணிநேரத்தில் வேறு விபத்து இடம்பெற்றிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்த டர்ஹம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...