ஒரு சில தொலைக்காட்சி நடிகைகள் ரசிகர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்திருப்பார்கள் அதில் நடிகை சரண்யாவும் ஒருவர். தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்ததால் மஹாபாரதம் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் சரண்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு சுமாரான படமாக அமைந்ததால் தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கிய இவர் தற்போது தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் சரண்யா அணிந்திருந்த உடை பல ரசிகர்களையும் கவர்ந்தது. அந்த நிகழ்ச்சியின் சில காட்சிகளில் உடையும் விலக காட்சிகள் கிளாமராக வெளியாகின.
இந்த காட்சியின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாக தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மெல்லிய உடையாள் இந்த புகைப்படங்கள் இப்படி வெளியாகியுள்ளதாக கருது தெரிவித்து வருகிறார்கள்.