Loading...
அச்சு அசல் அப்படியே கீர்த்தி சுரேஷ் போல் இருக்கும் பெண் - வீடியோ உள்ளே
தற்சமயம் தமிழ் சினிமாவில் ஹிட் படங்களாக நடித்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் விஜய்யுடன் இவர் நடித்திருந்த சர்கார் படம் மாபெரும் வசூலை ஈட்டி வருகிறது.
அது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களை கையில் வைத்து கொண்டு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அச்சு அசலாக இவரது முக சாயலில் உள்ள பெண் ஒருவரின் டப்மேஷ் தான் தற்சமயம் வைரலாக பரவி வருகிறது.
Loading...
ரசிகர்களின் பலவிதமான விமர்சனங்களை பெற்றுவரும் அந்த டப்மேஷ் வீடியோ இதோ
Loading...