Loading...
வெளிநாட்டு பெண் ஒருவர் ஈழத்து தமிழில் சரளமாக உரையாடும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
குறித்த வெளிநாட்டு பெண் தமிழ் மீதும், தமிழர்களின் கலாச்சாரத்தின் மீதும் அதிக பற்று கொண்டவராக காணப்படுகின்றார்.
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றி தமிழ் மொழிக்கு மேலும் இவரின் செயல் பெருமை சேர்க்கின்றது.
Loading...
இன்றைய காலத்தில் ஆங்கிலத்தின் மீதும் ஆங்கில கலாச்சாரத்தின் மீதுமே தமிழ் பெண்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வெளிநாட்டு பெண்ணின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Loading...