தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் காதலித்து பின்பு கழட்டிவிட்ட தமிழ் நடிகைகளை பற்றி பார்போம். இவர் முதலில் காதலித்தது நடிகை சார்மியைதான் இவர்கள் இருவரும் காதல் அழிவதில்லை திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். அந்த படத்தின் ஷீட்டிங் முடிவதற்கு முன்பு இவர்கள் இருவரும் காதலிப்பது செய்திதாளில் வெளியானது. அதன் பின்பு சில நாட்களுக்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு ஐஸ்வர்யா ரஜினியை காதலித்தார். இவர் தற்போது நடிகர் தனுஷின் மனைவி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆரம்பத்தில் சிம்பு மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ரஜினி ஒத்து கொள்ளவில்லை என்பதால் ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பேசிய ஆடியே ஒன்று சமுக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவியது.
அதன் நடிகர் சிம்பு டார்கெட் செய்தது நடிகை நயன்தாராவை அந்த சமயத்தில் அவர்தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஹீரேயின். இவர்கள் வல்லவன் படத்தில் நடிக்கும் போது ஆரம்பத்தில் இருந்தே இருவரும் காதலித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சிம்பு வெளியிட்டதால் அவரிடம் சண்டை போட்டு நயன்தாரா பிரிந்துவிட்டார்.
அடுத்து நடிகை ஹன்சிகா இவர்கள் இருவரும் இனைந்து வேட்டை மன்னன் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். ஆனால் அந்த படம் தற்போது வரை திரைக்கு வரவில்லை. அதனை தொடர்ந்து வாள் படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் எற்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு பிறகு பத்திரிக்கையாளர் பேட்டியில் ஹன்சிகாவை பிரிந்துவிட்டதாக கூறினார் நடிகர் சிம்பு. இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.