Loading...
நேற்று பிக்பாஸ் காயத்ரி குடித்துவிட்டு கார் ஓட்டி போலீசிடம் சிக்கினார் என வந்த செய்தி பொய் என விளக்கம் கூறியுள்ளார் அவர்.
இன்று அவர் வெளியிட்டுள்ள விடீயோவில் தனக்கு நான்கைந்து நாட்களாக உடல்நிலை சரியில்லை என்றும் அதற்காக மருந்து எடுத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும் “ஒரு பெண் வளர்ந்தால் பிடிக்காது, அதற்காக இப்படி செய்கிறார்கள். நான் பாஜக என்பதால் என்னைடார்கெட் செய்கிறார்கள். கட்சியில் இருக்கும் சிலருக்கே என்னை பிடிக்காது” என காயத்ரி தெரிவித்துள்ளார்
— Gayathri Raguramm (@gayathriraguram) November 26, 2018
Loading...