Loading...
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் முதன்மை நாயகியாக வலம்வருபவர் நயன்தாரா. இவர் படத்துக்கு படம் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறார்.
இதுவரை ரூ.4 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாரா, ஹகோலமாவு கோகிலா’ படத்துக்குப்பின் தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தி விட்டார்.
Loading...
இது தொடர்பில் நயன்தாரா கூறியபோது, ‘நான் நடித்த ஹகோலமாவு கோகிலா’ படம் ரூ.12 கோடி வசூல் செய்து இருக்கிறது. அந்த படத்துடன் வந்த ஒரு பெரிய கதாநாயகனின் படம் ரூ.9 கோடிதான் வசூல் செய்திருக்கிறது.
எனவே எனது சம்பளத்தை மேலும் ரூ.2 கோடி உயர்த்தியதில், எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளாராம்.
Loading...