Loading...
கனடா நாட்டில் வாக்கிங் சென்ற கர்ப்பிணி பெண் மற்றும் மகளை கரடி கடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டில் மயோ என்ற இடத்தை சேர்ந்தவர் ரோசட். இவரது மனைவி வலோரியா (37). ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் பிரசவத்திற்காக விடுமுறை எடுத்து இருந்ததார்.
மலைப்பகுதியில் வாழ்ந்துவந்த இவர் தன் முதல் குழந்தையுடன் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது திடீரென கடடி ஒன்று பாய்ந்து வந்து அவர்களை தாக்கியது. இருவரையும் கடித்து குதறியது.
Loading...
இவர்களது அலறல் சப்தம் கேட்டு கணவர் ரோசர் துப்பாக்கியுடன் ஓடி வந்து கரடியை நோக்கி சுட்டுள்ளார். இதில் கரடி இறந்துள்ளது.
அதே நேடத்தில் கடரி கடித்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading...