Loading...
திருமண நிகழ்வொன்றில் மணமகளிற்கு அருகில் மஹிந்த ராஜபக்ச உட்கார்ந்திருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பேருவளையில் நடந்த முஸ்லிம் குடும்ப திருமணமொன்றிலேயே மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருக்கிறார்.
Loading...
முஸ்லிம்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ச தொடர்பாக நிலவும் எதிர்ப்புணர்வை இல்லாமல் செய்வதற்கு, மஹிந்த ஆதரவாளர்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் விமர்சனம் கிளம்பியுள்ளது.
Loading...