Loading...
ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தை கொண்ட தங்காலை நகர சபையின் வரவு செலவு திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.
3 மேலதிக வாக்குகளால் குறித்த வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகளும் , எதிராக 10 வாக்குகளும் பதிவாகியிருந்தன.
Loading...
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.
இப்பகுதி மகிந்தவின் கோட்டை என்பதுவும் குறிப்பிடத் தக்கது.
Loading...