Loading...
நீதி மன்றில் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது சட்ட விரோதமானது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனை தெரிவித்து சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
Loading...
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இன்று அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், “நீதிமன்றில் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது சட்ட விரோதமானது அதனை நாங்கள் எதிர்க்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...