Loading...
எட்மன்டன் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
79 அவென்யூ, 71 தெரு பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்தே குழந்தைகளின் சடலங்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
குழந்தைகளின் மரணத்தில் எட்மன்டன் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...