Loading...
இரணைமடு குளத்தை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்ச்சியில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
Loading...
பின்னர், புனரமைக்கப்பட்ட இரணைமடு குளத்தை விவசாயிகளிடம் கையளித்தார்.
இதில் வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே, நிமல் சிறிபால டி சில்வா, அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Loading...