Loading...
கனடாவின் அதிவேக நெடுஞ்சாலை 400 இற்கும், அதிவேக நெடுஞ்சாலை 124 இற்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ரொறன்ரோ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பயணித்த கார் ஒன்றும், மற்றுமொரு பொலிஸ் அதிகாரி பயணித்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
இந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...