பிரபல தொலைக்காட்சியில் முன்னனி நசைக்சுவை நடிகராக திகழ்ந்து வருபவர் தான் ராமர். இவர் பாடிய REMIX பாடல்களாகிய ஆத்தாடி என்ன உடம்பீ, ரோசாப்பெ, என்னவளே மற்றும் சலக்கு சலக்கு ஆகிய பாடல்கள் இன்று ரசிகர் மத்தியில் அதிகம் ரசிகப்படும் பாடல்களாகும்.
இன்றுவரையும் பலரை சிரிக்க வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய ராமரின் சோகமான வாழ்க்கையை பலர் அறிந்தது இல்லை.
Inspiring hero #Ramar! ?? #ஜோடி – சனி மற்றும் ஞாயிறு இரவு 8:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #Jodi pic.twitter.com/eOKmzaWZeA
— Vijay Television (@vijaytelevision) December 7, 2018
அண்மையில் இடம்பெற்ற ஜோடி ஃபன் அன்லிமிட்டட் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளார்.
அங்கு உரையாற்றும் போது பேருந்தி செல்ல கூட பணம் இல்லாமல் இருந்த பல சந்தரப்பங்களில் எனது குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது என்னுடைய பல வெற்றிக்கு அவர்கள் தான் காரணம் என்று மேடையில் கதறி அழுதுள்ளார்.
இதன் போது அவரின் மொத்த குடும்பமும் உறவினர்களுடன் மேடைக்கு வர மா.கா.பா போன்ற நிகழ்ச்சி நடுவர்கள் முதல் மொத்த பேரும் உணர்ச்சி வசத்தால் அழுதுவிட்டனர். குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.