Loading...
புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில் வருவது நடிகை சினேகாதான்.
தற்போது, அவரின் ட்டுவிட்டர் பக்கத்தில் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால், ரசிகர்கள் சிலர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவருடைய இயற்கை அழகும், எழிமையான குணமும் மாறாது இருப்பதால் இவருக்கு தமிழில் பல ரசிகர்கள் இருக்கின்றனர்.
Loading...
நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போதும் சினிமாவில் நடித்து வருகிறார்.
இதேவேளை, பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகின்றார்.
மேலும், இவர் வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் இவரின் மகன் வளர்ந்து விட்டதால் இவ்வளவு பெரிய மகனா என்றும் ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளதுடன், அழகிய குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
Loading...