Loading...
தஞ்சாவூர் – திருவையாறு அடுத்த பவனமங்கல பகுதியில் சிறுமி ஒருவரை கட்டாயப்படுத்தி கவுதமன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவனமங்கலம் காலனி தெருவைச் சேர்ந்த பாடசாலை சிறுமி ஒருவரே இவ்வாறு கவுதமன் என்ற சந்தேக நபரினால் பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவம் வீட்டிற்கு தெரிய வர சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
Loading...
இந்த முறைப்பாட்டுக்கு அமைய கவுதமனை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சிறுமியின் முழு குடும்பமும் பதற்றத்தில் உள்ளதுடன், சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Loading...