Loading...
கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட’ திரைப்படம் எதிர்வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி நடிகர்கள் பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...
அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் மரணமாஸ் பாடல் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ‘‘‘ullaallaa” பாடல் நேற்று வெளியாகியிருந்தது.
இதேவேளை படத்தின் ஏனைய பாடல்கள் நாளைய தினம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...