Loading...
நகைச்சுவை நடிகரும் திரைப்பட இயக்குநருமான மனோபாலா இன்று(08) அவரின் 64ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
உடல் எடையை குறைக்க பல நடிகர்கள் அல்லாடி கொண்டிருக்கின்றனர். ஆனால், என்றும் நகைச்சுவை நடிகர் மனோபாலா தனது உடம்பை எப்போதும் ஊசி போன்று வைத்திருக்கிறார்.
Loading...
மனோபாலா இதுவரை 36 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் பல்வேறு நகைச்சுவை வேடங்களிலும் கலக்கி வருகிறார்.
அவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Loading...