Loading...
2018 ஆம் ஆண்டின் தேசிய உணவு அரங்கம் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.
தேசிய உணவு ஊக்குவிப்பு நிலையத்தினால் உணவு 2018 என்னும் கருப்பொருளில் இந்நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்த அமரவீர, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இலங்கையின் தேசிய உணவு வகைகள் உணவு வளாகத் திருவிழாவில் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...
Loading...