Loading...
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு சில மாணவர்களை அனுமதிக்க வில்லை என்று சமூகவலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.
காரணம் அவர்கள் சித்தியடையமாட்டார்கள் என கூறி பரீட்சை எழுதவிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Loading...
இந்த மாணவர்களின் எதிர் காலத்தைப்பற்றி அதிபர், வலயக்கல்வி அதிகாரி சிந்தித்தீர்களா? என்றும் சமூகவலைத்தளத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, இதற்கு என்ன காரணம் என்றும் இது வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டிய விடயமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Loading...