Loading...
ஸ்ரீதேவி இழப்பில் இருந்து அவர்களுடைய குடும்பம் தற்போது தான் மெல்ல வெளியே வருகின்றனர். ஸ்ரீதேவி மகள் ஜான்வி சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
கூடிய விரைவில் குஷி கபூரும் ஜான்வியும் சினிமாவிற்கு வருவது போல் பேச்சுகள் அடிப்படுகின்றது.
Loading...
இந்த நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் அம்பானி மகளின் திருமணத்தில் கலந்துக்கொண்டனர், அதில் இவர்கள் செம்ம கவர்ச்சியாக உடை அணிந்து வந்தது அனைவரையும் ஷாக் ஆக்கியது, இதோ…
Loading...