Loading...
அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாகும் நாள் மிக அருகில் நெருங்கி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் அந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நேற்று முழுக்க அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த கொண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும். ஆம்., அவர் நடித்த பில்லா படத்தின் 11 ம் ஆண்டு கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.
Loading...
அத்துடன் அவர் அடுத்த தீரன் பட இயக்குனர் வினோத்தின் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான படபூஜை நேற்று போடப்பட்டது. மேலும் அஜித்துடன் மீண்டும் யுவன் சங்கர் ராஜா இணையப்போகிறார் என்ற செய்தியும் வந்தது.
இதனால் Thala59, Thala60, AK59 என பல டேக்குகள் இந்தியளவில் டிரெண்டிங்கில் இருந்தது, அவற்றின் விபரங்கள் இதோ..
Loading...