Loading...
பிரபல தொலைக்காட்சிகளுக்கு இடையில் எப்போதும் TRP போட்டி இருந்துக்கொண்டே இருக்கும். அதிலும் சன் டிவிக்கு ஒரு காலத்தில் கடும் போட்டி கொடுத்தது விஜய் டிவி.
அதை பார்த்த ஜீ தொலைக்காட்சியும் அதே பாணியை கடைப்பிடிக்க, ஜீ தொலைக்காட்சி உச்சத்தை தொட்டது.
Loading...
தற்போது ரியாலிட்டி ஷோக்களை நம்பி பயனில்லை என்று விஜய் டிவியும் சீரியலை 6 நாட்களாக மாற்றியுள்ளது. என்னதான் போட்டிகள் வந்தாலும் சன் டிவி TRP-யை யார் நினைத்தாலும் தொட முடியாது என்பது பலரின் கருத்தாகவே உள்ளது.
அதாவது விஜய் தொலைக்காட்சியில் மாலையில் ஒளிபரப்பாகும் 4 சீரியல்கள் இனி சனி வரை ஒளிபரப்பாகுமாம். பகல்நிலவு, நாம் இருவர் நமக்கு இருவர், ராஜா ராணி, மௌன ராகம் இந்த 4 சீரியல்கள் தான் அது.
Loading...