Loading...
ஸ்கார்பாரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூடு நள்ளிரவு ப்ரோகிறஸ் அவென்யூ மற்றும் மார்க்கம் வீதியில், செண்டினீல் கல்லூரியில் அருகே இடம்பெற்றுள்ளது.
Loading...
இந்த துப்பாக்கி பிரயாகத்தில் ஆணொருவர் காலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார். இந்நிலையில் அங்கு சென்ற பொலிஸார் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்கள் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Loading...