தொலைக்காட்சியில் வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், பிரபல சன் டிவி ரிவியில் சொப்பன சுந்தரி என்ற ரியாலிட்டி ஷோவை கொண்டு வந்தது.
Ennaya Nadakuthu inga!??Romba kastam Yaar Reel? Yaar Real?'nu kandupidikurathuWatch the fun-filled show "காதலிக்க நேரமில்லை " on Sun Life, Every Saturday & Sunday 8:00 PM #PudhuSunLife #SunLife #KadhalikkaNeramillaiOnSunLife #KadhalikkaNeramillai
Publiée par Sun Life sur Samedi 15 décembre 2018
குழந்தைகள் மற்றும் குடும்பத்தவர் பாக்கும் நிகழ்ச்சியில் படு கவர்ச்சியாக உள்ளதாக பல விமர்சனங்கள் எழுந்தன.
மேலும் காதலிக்க நேரமில்லை என்ற கணவன், மனைவி கலந்து கொள்ளும் கேம் ஷோவை நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க் மிக மோசமாக இருப்பதாகவும் பலர் விமர்ச்சித்து கொண்டு வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து தற்போது ஒரு ப்ரோமோ காட்சி வெளியாகிது அதில் கணவன், மனைவி மிக நெருக்கமாக பால் ஒன்றை வைத்து விளையாடுகிறார்கள்.
இதனால் கடும் கொந்தளிப்பில் பலர் இது போன்ற நிகழ்ச்சிகளை தடைசெய்ய வேண்டும் குடும்பங்கள், குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் இப்படி மோசமான விளையாட்டை தொகுத்து வழங்க வேண்டாம் என்று கூறி வருகிறார்கள்.