Loading...
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் தெரு நாயை இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற இளைஞா்கள் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
உத்திரபிரதேச மாநிலத்தில் தெரு நாய் ஒன்றை இளைஞர்கள் 3 கி.மீ. தூரம் நாயை இரு சக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading...
இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Loading...