Loading...
இலங்கையினது அரசியல் நெருக்கடிக்கும், அதனது அரசியல் யாப்புக்கும் இணைவாக மேற்கொள்ளப்பட்ட அமைதியான, ஜனநாயக ரீதியான தீர்மானத்தை இலங்கையின் நிலையான நண்பன் என்ற வகையில், தாம் வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது.
Loading...
இலங்கையினது ஜனநாயக நிறுவனங்களின் மீளெழுதலை போற்றுவதுடன், இலங்கையினது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் அதன் செழிப்பிற்குமான முயற்சிகளுக்கும் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Loading...