Loading...
மெக்ஸிகோ நாட்டில் எரிமலை ஒன்று புதிதாக வெடித்துச் சிதறும் வீடியோ வெளியாகி உள்ளது.
எரிமலை குமுறலின் சத்தம் கேட்ட பின் அதன் அருகில் தானியங்கி கேமரா வைக்கப்பட்டது.
இந்நிலையில், புகையை உமிழ்ந்த அந்த எரிமலை தொடர்ந்து பெரும் வெடிப்புடன் நெருப்புக் குழம்பையும் வெளிப்படுத்தியது. எரிமலை உமிழ்ந்த புகை சுமார் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு சென்றதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...
இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
Loading...