Loading...
இலங்கையின் கட்டுடல் ஆணழகன் என வர்ணிக்கப்படும் லூசியன் புஷ்பராஜ் உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
தாய்லாந்தில் இடம்பெற்றுவரும் 10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியிலேயே அவர் இதனை வென்றுள்ளார்.
Loading...
ஆடவருக்கான 100 கிலோ கிராம் எடை பிரிவிலேயே லூசியன் புஷ்பராஜ் இந்த சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த இவர் கடந்தவருடம் தென்கொரியாவில் இடம்பெற்ற 51ஆவது ஆசிய கட்டழகுப் போட்டியில் தங்கப்பதகம் வென்று சாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Loading...