Loading...
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு பெப்ரவரியில் முழுமையான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய அமைச்சரவை பதவியேற்றபின்னர் இதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
மேலும், பெப்ரவரிக்கு முன்னதாக அரச நிறுவனங்களை இயக்க தேவையான நிதியை பெற்றுக்கொள்ளும் வகையில், கணக்கு வாக்கெடுப்பொன்றை நாடாளுமன்றில் முன்வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Loading...