Loading...
முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடிகள் இரண்டு கரை ஒதுங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த இரண்டு கொடிகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கரையொதுங்கியுள்ளன.
இந்தக் கொடிகள் எவ்வாறு கரையொதுங்கின என்பது தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Loading...
Loading...