Loading...
மட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் கரையொதிங்கி உள்ளது.இன்று காலை 10 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட் ட கடற் படையினர் கண்டு பிடித்துள்ளனர்.
இதனை அடுத்து வருகை தந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்ற தடயவியல் பொலிஸாரும் இணைத்து சடலத்தை வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளதுடன்
Loading...
சடலம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...