Loading...
அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். வெற்றி, தோல்வி தாண்டி இவருடைய படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு எல்லாம் வேற லெவல் தான்.
அந்த வகையில் இவர் நடிப்பில் அடுத்து விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்நிலையில் இதில் டங்கா டங்கா பாடலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பாடியது குறிப்பிடத்தக்கது.
Loading...
இந்த பாடலை பாடும் போது அவர்களுக்கே தெரியவில்லையாம், இது எந்த படத்திற்கு என்று, பாடல் பதிவு முடிந்தவுடன் கேட்டுள்ளார்கள்.
இமான் ‘அஜித் சார் நடித்த விஸ்வாசம் படத்திற்கு’ என்று சொல்ல இருவரும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்களாம்.
Loading...