வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம் இன உறவுகளுக்காக நேற்றைய தினம் உதவும் கரங்கள் அமைப்பினூடாக பொருட்கள் சேகரிக்கப்பட்டு தர்மபுரம் பகுதியில் வாழும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிக்கப்பட்டது
இம் மக்களுக்காக எம்மிடம் பொருள் ரீதியாகவும் பணரீதியாகவும் உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்