Loading...
இந்தோனேசியாவில் நேற்று(23) ஏற்பட்ட சுனாமியில் 222 போ் உயிாிழந்துள்ள நிலையில் 800 போ் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தொிவித்துள்ளது. இந்நிலையில் சுனாமி நடைபெற்ற சமயத்தில் கடற்கரை ஓரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பதிவான காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
மேற்படி இசைநிகழ்ச்சி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது திடீரென வந்த சுனாமிப் பேரலைகள் அவ்விடத்தைத் தாக்குகின்றன.
குறித்த சம்பவத்தில் இசைநிகழ்ச்சியை நடாத்திக் கொண்டிருந்தவர்களும், இசைநிகழ்ச்சியை இரசிக்க வந்த பார்வையாளர்களும் சுனாமிப் பேரலையால் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.
Loading...
அப்போது அவ்விடத்தில் பெரும் அவலக் குரல்கள் எழுகின்றன.
Loading...