Loading...
அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம். எனவே, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கனடாவின் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு உந்துருளிகள் மோதி நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு, அதில் ஒரு உந்துருளியை செலுத்திய இராணுவ வீரரே பலியாகியுள்ளார்.
Loading...
இவர் பனாகொட இராணுவ முகாமியில் பணிபுரிந்து வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்துள்ளவர் நாகரபுர – அம்பகஸ்வெவ பகுதியை சேர்ந்த 34 வயதான இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.
Loading...