முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு, கனடாவில் தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்களை பதுக்கிய WTM அமைப்பின் பொறுப்பாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்றுவரை மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் !
கனடாவில், புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட பல மில்லியன் சொத்துக்களிற்கும் மற்றும் இறுதிப் போர் நேரம் மக்களிடம் இருந்து, கடன் அடிப்படையிலும் பெற்ற பல மில்லியன் டொலர்களிற்கும் மற்றும் போர் முடிந்த பிறகும் கிழக்கில் இருந்து வடக்கிற்கு படையணிகளை நகர்த்தப் போகின்றோமென்று, மக்களிற்கு பொய் சொல்லி வசூலித்த பல மில்லியன் டொலர்களிற்கும் மற்றும் கடந்த 9 வருடமாக தேசியத்தின் சொத்துக்களை வைத்து பல முதலீடுகள் செய்து, அதில் பெற்ற பல மடங்கு இலாபத்திற்கும் கணக்கு காட்ட வேண்டியவர்கள் இதில் பட்டியலிடும் நபர்கள் !
1) WTM பொறுப்பாளர் “தமிழ்” புங்குடுதீவை சேர்ந்த கிரான்சி என்பவர். மதிவதனி அக்காவின் உறவினரென்று சொல்லி இன்றுவரை மக்களை ஏமாற்றி வருபவன். போர் முடிந்த பிறகு, மக்களின் பணமான $450,000 ஏஜென்சிக்கு கொடுத்து தனது சகோதரியின் குடும்பத்தை கனடாவிற்கு கூப்பிட்டவன் !
வாங்கிய ஏஜென்சி தனது வாக்குமூலத்தை கனடிய உளவுத்துத்துறைக்கு கொடுத்துள்ளார் !
2) WTM அமைப்பின் நிதிப் பொறுப்பாளரான “A1கண்ணன்” ஊரெழுவை சேர்ந்த கண்ணன் தற்பொழுது, REMAX வீடு விற்பனை நிறுவனத்தில் வீடு விற்கும் தரகராக கொடிகட்டி பறக்கின்றார் !
இவர் தான் கடன் கொடுத்தவர்களின் பாத்திரங்களின் கூடுதலான கையொப்பங்களை வைத்தவரும் மற்றும் முழுக் கணக்குகளிற்கும் பதில் சொல்ல வேண்டிய முக்கிய நபர் !
3) இளவாளையை சேர்ந்த அருமருகன், தற்பொழுது “ஏசியன் புடவைக்கடை” உரிமையாளர் !
இவரின் கண்காணிப்பில், தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்கள் இருக்கின்றது !
4) உலகத்தமிழ் பத்திரிகையை நடத்துபவரான வறுத்தளைவிளானை சேர்ந்த “கமல்” என்றழைக்கப்படும் கமலவாசன். தற்பொழுது REMAX வீடு விற்பனை நிறுவனத்தில் வீடு விற்கும் தரகராக கொடிகட்டி பறக்கின்றார் !
இவரின் கண்காணிப்பில் இருக்கும் தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்கள் !
5) வணிகம் மற்றும் விளையாட்டுத்துறைகளிற்கு பொறுப்பாளராக இருக்கும் “காந்தன்” தையிட்டியை சேர்ந்த பவளகாந்தன் !
இவரின் கண்காணிப்பில் தேசியத்தின் பல முதலீடுகள் இருக்கின்றது !
இந்த நபர் தான், போர் முடிந்த பிறகு செய்த பிரச்சாரம், எஞ்சிய புலி உறுப்பினர்கள் குப்பியை கடிக்காமல் எதற்காக சரண்னடைந்தார்களென்று !
அதன் பிறகு, அந்த வார்த்தைக்கு இவரின் குடும்பம் சில கஷ்டத்தை அனுபவித்ததாக கேள்விப் பட்டோம். அது கடவுளின் செயலா ?
முதலில் இவருக்கு ஒரு குப்பி கொடுக்க வேண்டும் என்பது பலரின் ஆசை !
மற்றும் இவர்களிற்கு பணம் சேர்த்துக் கொடுத்த WTM அமைப்பின் Area பொறுப்பாளர்களும் மக்களிற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் !
இந்தப் பட்டியலில் இருக்கும் நபர்களிற்கு எதிராக பணம் கொடுத்தவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்தால், அது காட்டிக் கொடுப்போ அல்லது துரோகத்தனமென்று யாரும் கவலைப்பட வேண்டாம் !
வன்னியில் வெறும் 10,000 ரூபா திருடியவர்களிற்கு கொடுத்த தண்டனையை, குறைந்தபட்சம் இவர்களிற்கு கொடுத்தாலே அது என்னவென்று அவர்களிற்கு புரியும்!
** அடுத்த மாவீரர் நாளிற்கு முன்பாக தேசிய சொத்துக்களை பொதுச் சொத்தாக்கி, அதை மாவீரர் குடும்பங்களிற்கும், பாதிக்கப்பட்ட மக்களிற்கும் மற்றும் அங்கவீனம் அடைந்த முன்னாள் போராளிகளிற்கும், தமிழ் அரசியல் கைதிகளிற்கும் கொடுக்க வேண்டும். இல்லாதுவிட்டால் பதுக்கியவர்களை, முழுமையாக “களை” புடுங்குவதே சிறந்த வழி !
விரைவில் கனடாவில் இருந்து ஆரம்பித்து வையுங்கள். மாவீரர்களிற்கு நாம் செய்யும் கடமையாகும் !
* தேசியத்தின் சொத்துக்களை …